SUN BLOGS
உடன்பிறப்பே,
நானும் தினமும் கடிதம் எழுதிக்கொண்டிருக்கிறேன். நான் எழுதுவதெல்லாம் நீங்கள் படிக்கிறீர்களா இல்லை “அட இந்த ஆளுக்கு வேற வேலை இல்லை” என்று விட்டு விட்டுவிடுகிறீர்களா தெரியவில்லை.
இந்த மாணவக் கண்மணிகள் BLOGGER ல் செய்யும் ரவுசு நாளுக்கு நாள் தாங்கவில்லை.
vatsan, srihari, krishnan போன்ற அழகான பெயர்களை வைத்துகொண்டு BLOG ஆரம்பிப்பார்கள். பின்னர் இந்த பாழாய் போன Branding ஆசை வந்துவிடும்.
“அடப்பாவி, அடங்கொய்யா, மொள்ளமாறி, சோமாறி, பேமானி, கயிதை, பொறம்போக்கு” இப்படி சென்னை Slang இல் என்னவெல்லாம் சொல்லித் திட்டுவொமோ அதில் எல்லாம் கணக்கு ஆரம்பித்து விடுகிறார்கள். இதில் இந்த URLல் இருந்து புதிய URL செல்ல Redirect script வேறு.
நான் யாரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை என்று சொல்லிக்கொள்கிறேன்.
சமீபத்தில் எனது பேரன்களில் ஒருவர் ‘இந்தப் பெயர் நமக்குப் பொருத்தமாக இருக்கிறதே!!’ என்று BLOGGER ல் வலைமணை திறக்க முயற்ச்சிக்க,அது முடியாமல் போனது அறிந்து துக்கப்பட்டேன், துன்பப்பட்டேன், வேதனைப்பட்டேன்.
தேவைக்கும் அதிகமாக BLOG ACCOUNT வைத்துக்கொள்வது அத்துமீறல்.
இது cyberasquatting மற்றும் blogsquatting.
இவர்கள் மேல் ‘வருமானதிற்கு அதிகமாக BLOG ACCOUNT சேர்த்தாக’ வழக்கு போட வேண்டும்.
இதற்கு அந்த அம்மையாரின் சதியே காரணம்.
கழகம் ஆட்சிக்கு வந்தால், எனது பேரன்கள் தலைமையில், இந்தியா முழுதும், அனைவரும் பயன் பெரும் வகையில் SUN BLOGs ஆரம்பிக்கபடும் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துகொள்கிறேன்..
Kashmirல் இருந்து கன்னியகுமரி வரை அனைவரும் ஓரு ரூபாயில் (repeats) ஓரெ ருபாயில் BLOG ACCOUNT திறக்க வசதி செய்து தரப்படும் என்று மகிழ்ச்சியோடு தெரிவித்துகொள்கிறேன்.
“மேலும் ஏழைகளுக்கு….”
மூத்த பேரன் TO இளைய பேரன்..
“டேய், இவரு உடனே ஏழைகளுக்கு free அது இது என்று ஆரம்பிச்சுடுவாரு.. யாரா இருந்தலும் 1 Rs. கொடுக்கணும். இல்லேன்னா our revenues will get affected, no? போய் உடனே அவரு Mike ஐ off பண்ணு.”
இளைய பேரன் asks தாத்தா to sit down.
“இத்துடன் எனது இந்த உரையை முடித்துகொள்கிறேன்”
Readers, now you realize that all this bcos of blogsquatting by some over indulging students of singapore?
This has prompted the grandsons to enter blogosphere and start their business cum political prachaaram in blogs.
Sigh!!!
————————————————————————–
tanglish version
udanpirappey,
naanum dhinamum kadidham ezhudhikkondu irukkiren. naan ezhudhuvadhellaam neengal padikkirirgaLaa illai “ada indha aaLukku veRa velai illai” enru vittu vidduvidukiReergaLaa. theriyavillai.
indha maanavakkanmanigaL BLOGGER il seyyum ravusu naaLukku naaL thaangavillai.
vatsan, srihari, harikrishnan pondRa azhagaana peyargalai vaiththukondu blog aarambippaargaL. pinnar indha paazhai pona Branding aasai vandhuvidum.
“adappaavi, adangkoyyaa, moLLamaaRi, soomaaRi, beemaani, kayidhai, poRambookku” ippadi chennai slang il ennavellaam solli ththittuvomoo adhil ellaam kanakku aarambiththu vidugiRaarkaL. idhil indha URL irundhu pudhiya URl sella redirect script veru.
naan yaaraiyum kuRippittu sollavillai enRu sollikkoLgiReen.
samibaththil enadhu perangaLil oruvar ‘indhap peyar namakkup poruththamaaga irukkiRadhey!!’ enRu idhil valaimaNai(blog) thirakka muyarchchikka, mudiyaamal ponadhu arindhu thukkappatten, thunbappatten, veedhanaippatten.
thevaikum adhigamaaga BLOG ACCOUNT vaithukolvadhu athumeeral.
idhu cebersquatting.
ivargal mel varumanathirku adhigamaaga BLOG account serthathaaga vazhakku poda vendum
idharku andha ammaiyaarin sadhiyey kaaraNam.
kazhagam aatchikku vandhaal, enadhu perangaL thalaimaiyil, indhiyaa muzhudhum, anaivarum payan perum vagaiyil SUN BLOGs aarambikkapadum enbadhai sollikkoLgiReen.
Kashmir il irundhu kanniyakumari varai anaivarum Oru rupaayil(repeats) Ore rupaayil blog account open panna vasadhi seydhu tharappadum enRu magizhchchiyodu theriviththukoLgiReen.
“meelum ezhaigaLukku….”
muuththa peran to iLaiya peran..
“dey, ivaru udaney ezhaigaLukku free adhu idhu nu aarambichchuduvaaru.. yaaraa irundhalum 1 Rs. kodukkaNum . illenna our revenues will get affected, no? pooy udanee avaru mike ai off paNNu.”
iLaiya peeran asks thatha to sit down.
“ithudan enadhu indha uraiyai mudiththukoLgiReen”
Readers, now you realize that all this bcos of bloggersquating by some over indulging students of singapore?
This has prompted the grandsons to enter blogosphere and start their business cum political prachaaram in blogs.
Sigh!!!
April 29th, 2006 at 9:38 am
hehehe good post i agree i agree - vaazgha antiblogsquatting
April 29th, 2006 at 10:38 am
idu international sadhi thittam!!! false charges are being thrown at me to damage my image!! i shall file defamation suit against u and visithra for aiding u!!!!!!!!!!!!!
April 29th, 2006 at 10:39 am
aarasiyalil idu ellam sagajam appa
April 29th, 2006 at 10:43 am
kudukara samblathuku olanga velai panungo, indha madri sadhi ellam start panna koodathu!!
April 29th, 2006 at 10:46 am
This post has been removed by the author.
April 29th, 2006 at 10:49 am
excuse me prabhu anna if u don’t mind can u post this in tanglish.
enaka konjum konjum than tamil varum
April 29th, 2006 at 10:58 am
Hey good post..timing coincidence with current politics..with udanpirappe as starting..
April 29th, 2006 at 5:25 pm
This post has been removed by the author.
April 29th, 2006 at 5:28 pm
thx for that.cudnt stop laughing while reading that post.
May 2nd, 2006 at 8:14 am
visith,
hehehe nandri:)
ada-paavi,
dei poda
paurna and karthik muthurajan,
danks u:)
May 3rd, 2006 at 8:49 pm
hii..good one..cud u temme hw to post in tamil??